Dawa Islamic Knowledge Knowledge

மானுடம் தழைத்தோங்க மாண்புகள் காத்திட வேண்டும் முஸ்லிம்கள்!

மானுடம் தழைத்தோங்க மாண்புகள்

காத்திட வேண்டும் முஸ்லிம்கள்!

 

மானுட விழுமியங்கள் அருகிச் ஙெ்ல்லும் ஒரு சுழ்நிலை உலகளாவிய ரீதியில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது… இதன் ஆபத்துக்களை உணராமல் இந்த சுழலுடன் இணங்கிச் ஙெ்ல்வதற்கு அதிகமானவர்கள் முற்படுகிறார்கள். இந்த சுழலை உருவாக்குபவர்களும் இந்த சுழலைப் பயன்படுத்தி இலாபங்கள் தேட முற்படுவோரும் முன்னெப்போதையும் விட உலக அளவில் அதிகரித்துக் கொண்டே வருகின்ற னர்.

இவர்களுக்குப் பதிலாக மனித நேயமுடைய வர்கள் அணி திரண்டு மனிதர்களைப் பாதுகாக் கும் நிலை உருவாக வேண்டும். மனிதர்களின் பசி, பிணி, வறுமை, அடிப்படை வங்தியின்மை, கல்வியின்மை, வழிகாட்டலின்மை, வளப் பயன் பாடின்மை, நேரப் பயன்பாடின்மை, இவற்றுக்குக் காரணமாக அமைகின்ற ஆளுமை மற்றும் திறன் விருத்தியின்மை, வீணான பொழுதுபோக்குகள், ஆடம்பர மோகம் இவற்றோடு வாழ்க்கைச் சீமை, கடன் பழு, போதிய தொழில்வாய்ப்புக்கள் இன்மை, விளைவாக வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நிலை, தோல்வி, மற்றும் தாழ்வு மனப்பான்மை, உள்ளத்தில் தோன்றும் வெறுமை, இறுதியில் இவற்றைத் துரத்துவதற்கு மது மற்றும் போதைப்பொருட்களிடம் ங்ரணடைதல்… அதற்கு வழி தேடி மாபியாக்கள் மற்றும் பாதாள உலகம் என பலவற்றில் சிக்கிக் கொள்ளுதல், அங்கு ஙெ்ன்றதன் பின் ங்மூக விரோதச் ஙெ்யற்பாடுகள், பாரிய குற்றச் ஙெ்யல் கள், கொலை கொள்ளைகள், அனைத் தும் அத்துப்படியாகி குறுகிய வழியில் பெரும் ஙெ்ல்வம் தேடும் கும்பல்களாக மாறிப் போகும் நிலை அல்லது வாழ்க்கை ரணங்களால் ஏற்படும் விரக்தியின் உச்ங் கட்டத்திற்குச் ஙெ்ன்று தற்கொலை ஙெ்ய்து கொள்கின்ற நிலை போன்ற பல்வேறு ங்மூகச் சீர்கேடுகளிலிருந்து மனித குலத்தைப் பாதுகாக்க வேண்டும்.

இதுவல்லாமலும் பிழைப்புக்காக பிள்ளைகளை விற்று, தன்னை விற்று அற்ப வாழ்வு வாழும் அவலங்கள், ஙே்ரி வாழ்க்கை, வீதி வாழ்க்கை என்பவற்றால் சீர்குலையும் குடும்ப மாண்புகள், அத்தகைய குடும்பங்களிலிருந்து உருவாகும் பேர்வழிகள், அவர்களால் முன்னெடுக்கப்படும் ங்மூக சீர்கே டுகள், தீயவர்கள் அல்லது தீய ங்க்திகள் ஒன்று ஙே்ரும்போது உருவாகும் மாபியாக்கள், அவர்களது வலையமைப்புக்களில் தான்தோன்றித்தனமாக ஙெ்ன்று சிக்கித் தவிக்கும் அப்பாவி கள், இந்த மாபியாக்களுக்கு உரமூட்டி வலுவூட்டி அவற் றைத் தமது அதிகார நலன்களுக்குப் பயன்படுத்திக் கொள் ளும் உணர்வற்ற… ங்மூகப் பிரக்ஞையற்ற பிரபலங்கள்… இந்தப் பிரபலங்களின் அட்டகாங்ங்கள் அதிகரிக்கும்போது மூச்சீத் திணறும் தேங்த்தின் எதிர்காலம்… என்று தவிர்க்கப் பட வேண்டிய மனிதப் பேரவலங்களின் பட்டியல் நீண்டு

கொண்டே ஙெ்ல்கிறது. பார்ப்பார் கேட்பார் இன்றி சீதந்திர மாக வளர்ந்து ஙெ்ல்லும் இந்தப் பேரவலங்களை நாடும் மக்களும் ஒன்றிணைந்து அகற்றுவதன் மூலம் ஒரு தூய தேங்ம் காண்பதுதான் மனிதநேயப் பணி, மானுடத்தை மேலோங்கச் ஙெ்ய்யும் மகத்தான ஙே்வை.

இன்றைய உலகில் மானுடத்தின் மாண்புகளைக் காக்கும் பணி மிகவும் ங்வால் நிறைந்ததொரு பணியாகவே இருக்கிறது. நீண்ட பொறுமை, ங்கிப்புத்தன்மை, அர்ப்பணம், பேதம் கடந்த கூட்டிணைவு, விட்டுக் கொடுப்பு, இடைவெளிக் குறைப்பு என்பவற்றை மேம்படுத்துவதன் மூலமே மானுடத்தை யும் அதன் மாண்புகளையும் இன்றைய உலகம் காத்திட முடியும்.

மானுடத்தின் மாண்புகளைக் காக்க மக்களும் முன்வர வேண்டும்; மக்கள் தலைவர்களும் முன்வர வேண்டும். மக்கள் உண்மையில் மாண்புகளைக் காப்பவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் மனித நேயத்தைப் பிறப்போடு கொண்டு வந்தவர்கள். அவர்கள் மானுடத்தையும் அதன் மாண்புகளையும் வாழ்க்கையின் வாரிசீச் ங்ோத்தாகப் பெற்றவர்கள். விதிவிலக்காக மக்களிடையே எழுகின்ற ங்ர்ச்ங்கைளைக்கூட அவர்கள் மனிதாபிமானத்துடனேயே தீர்த்து வைக்கிறார்கள். நாளடைவில் அவற்றை மறந்தும் போகிறார்கள். அவர்கள் இயல்பு வாழ்க்கையை நேசிக் கின்றார்கள். இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து மனிதன் அல்லலுறும்போது அவர்கள் இரங்குகின்றார்கள். அப்போது மனிதாபிமானம் அவர்களை அறியாமலேயே வெளிப்பட்டு விடுகிறது.

மாண்புகளைக் காக்கும் தலைவர்களும் அப்படித்தான். அவர்கள் தமது அதிகாரம், ஙெ்ல்வாக்கு அனைத்தையும் பிரயோகித்து மனித மாண்புகளை ங்ாகவிடாது தடுத்துக் காப்ப வர்களாகவே வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ளார்கள். இன்றும் உள்ளார்கள்.

எனினும், இன்று ஒரு புதிய சுழல் உருவாகியிருக்கின்றது. அது இன்றைய தலைவர்களாலேயே உருவாக்கப்பட்டிருக் கின்றது. இன்றைய தலைவர்கள் அத்தகைய சுழலை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்த பின்னணி இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது.

இன்றைய தலைவர்கள் மக்கள் தலைவர்கள் அல்ல. மக்கள் உளப்பூர்வமாக நேசிக்கும் தலைவர்கள் இன்று குறைந்து விட்டார்கள். பண பலத்தால்… அதிகாரத்தால்… மிகையான விளம்பரங்களால் உருவாக்கப்படுபவர்களாகவே இன்றைய தலைவர்களுள் அநேகர் இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு மக்கள் தேவைப்படுவது தேர்தலின் போது மட்டும்தான். அதிலும் இன்றைய தேர்தல் முறைகள் வெளிக் கட்சிகளோடு மட்டுமன்றி, ங்ோந்தக் கட்சிக்குள்ளும் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவதனால் மக்களைத் தம்பக்கம் ஈர்க்கும் உத்தி கள் ஒவ்வொரு போட்டியாளருக்கும் இன்றியமையாததாக மாறுகின்றன. ஒவ்வொரு போட்டியாளரும் கையாளும் இந்த உத்திகளால் தேர்தல் களம் ஒரு போராட்டக் களமாகவே மாறிவிடுகின்றது.

அந்த உத்திகளில் மிகவும் பயன் தருகின்ற… வெற்றிகர மான உத்திதான் மானுட தர்மங்களுக்கு வேட்டு வைக்கும் இனவாதமும் மதவாதமும் ஆகும். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, இந்தியா போன்ற இடங்களிலேயே இந்த உத்தி வெற்றியளித்திருக்கிறது எனின், இதன் வீச்சீ பற்றி நாம் விளக்க வேண்டியதில்லை.

தலைவர்களின் இந்த அணுகுமுறை (இன்றைய முஸ்லிம் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்லர்) தோற்றுவித்துள்ள கலாங்ாரமானது தற்போது பாடங்ாலைகள், வழிபாட்டுத் தலங்கள் வரை பரவி அனை வரையும் ஆக்கிரமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பான மனிதநேய உள்ளங்கள் இந்தக் கலாங்ாரத்தால் பாதிக்கப்பட்டு படிப்படியாக அவற்றின் இயல்பு நிலையை இழந்து வருகின்றன.

இதனால் ஒருவரை ஒருவர் எப்போதும் ங்ந்தேகத்தோடு பார்க்கும் நிலை, அச்ங்த்தோடு நோக்கும் மனப்பாங்கு வளர்ந்து வருகின்றது… அச்ங்மும் ங்ந்தேகமும் வளர்க்கப்படுகின்ற இத்தகையதொரு சுழலில் நாடும் மக்களும் நிச்ங்யமாக நன்மையடையப் போவதில்லை… இலாபம் தேட முற்படு வோரைத் தவிர…

இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் பிரச்சினை கள் இல்லை என்று கூற நான் முற்படவில்லை… அத்தகைய பிரச்சினைகள் அதிகபட்ங்மான தாக்கங்களை ஏற்படுத்துமா னால் அவை சில அங்ௌகரியங்களாகத்தான் இருக்க முடியும். ஊதிப் பெருப்பிக்கப்படும் அளவு அச்சீறுத்தல்களா

கவோ ஆபத்துக்களாகவோ இருக்க வாய்ப்பே இல்லை. காரணம், ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இந்த நாடு இனங்களையும் மதங்களையும் கண்டே வந்திருக்கிறது. அதன் அனுபவங்களையும் பெற்றிருக்கிறது. இனங்கள், மதங்கள் என்பவற்றுக்கிடையிலான வேறுபாடுகளும் ஒற்றுமைகளும் இந்த நாட்டுக்குப் புதிதல்ல.

இருக்கும் அங்ௌகரியங்களைப் பேசித் தீர்க்கலாம். ஒழுங்குபடுத்தல்கள் மூலம் அவற்றைக் களைந்தும் விடலாம். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக மலேசியாவும் சிங் கப்பூரும் திகழ்கின்றன. இந்த இலகுவான வழிமுறை யைக் கைவிட்டு சிரமங்கள் நிறைந்த… பகைமைகள் சுழ்ந்த ஒரு சுழ்நிலையைத் தோற்றுவிப்பது தேங் நலனையோ, மனித நலனையோ பிரதிபலிப்பதாக அமையாது.

எவ்வாறாயினும், முஸ்லிம்கள் மானுடத்தையும் அதன் மகிமைகளையும் போற்றி வாழ்வதையே தமது இலட்சியமாகக் கொள்ள வேண்டும். அது காலத்தின் தேவை என்றவகையில் மட்டுமல்ல, மார்க்கத்தின் கடமையாகவும் அது இருக்கின்றது. எங்களைப் பொறுத்தவரை மார்க்கத் தின் கடமை முதன்மையானது. அதனை நிறைவேற்றினால் உலகில் நாம் வெற்றியடைந்தாலும் இல்லாவிட்டாலும் எமது இரட்ங்கனைத் திருப்திப்படுத்திய பேற்றையும் அதற் கான வெகுமதியையும் நாம் பெற்றுக் கொண்டோம் என்று பொருள்.

மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள். அவர்களை ஒரு தாய் தந்தையிலிருந்தே நான் படைத்தேன் என அல்லாஹ் கூறுகின்றான். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்

கொள்வது போன்று ஒரு தாய் மக்கள் என்ற வகையில் மனிதர்களிடையே காணப்படும் இரத்த உறவு, தொப்புள் கொடியுறவு என்பவற்றையும் அஞ்சிக் கொள்ளுங்கள் என்ற குர்ஆனின் (4: 1) ஙெ்ய்தி இந்த விடயம் தொடர்பில் எமக்கு வழிகாட்டப் போதுமானது.

4: 1 வது வங்னம் குடும்பங்களின் இரத்த உறவு பற்றிப் பேசீகிறது என்று கூறுவதை விட மனித ங்மூகத்தின் இரத்த உறவு பற்றிப் பேசீகின்றது என்று குறிப்பிடுவதே பொருத்தம் என்று நினைக்கிறேன். காரணம், அது குடும்பம் பற்றி பேசீகின்ற வங்னமல்ல. மனித ங்முதாயத்தை ஒரு தாய், தந்தையிலிருந்து அல்லாஹ் படைத்தான் என்று கூறுகின்ற வங்னமே அது. வந்த வங்னத்தில் கூறப்படும் இரத்த உறவு மனித ங்மூகத்திற்கானது என்று அர்த்தப்படுத்த முடியும். அல்லாஹ்வைப் பயந்து கொள்வது போன்று அந்த உறவை யும் பயந்து கொள்ளுங்கள் என்ற ஙெ்ய்தி அற்புத மானது. அத்தகையதொரு ஙெ்ய்தி பதிவாகியுள்ள ஒரே இடம் இந்த உலகில் அல்குர்ஆன் மட்டுமே. முஸ்லிம்கள் அந்த ஙெ்ய்தியை கண்ணியப்படுத்தியே ஆக வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *