Knowledge

ரமழானால் மகிழ்வுறும் இல்லம்

ரமழானால் மகிழ்வுறும் இல்லம் -அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி)- அதிபர், இஸ்லாஹிய்யா மகளிர் அரபுக் கல்லூரி, புத்தளம் இரவு பகல் மாறி மாறி வருகின்ரன. அவை நாட்களாக, வாரங்களாக, மாதங்களாக உருண்டோடுகின்ரன. விளைவாக மீண்டும் ஓர் அருள்மிகு ரமழானை அடையும் பாக்கியத்தை அல்லாஹ் நாடியிருக்கிரான். இந்தக் கால மாற்ரங்களை அல்லாஹ் தன் திட்டத்தின் பிரகாரம் மேற்கொள்கிரான். அதனூடாக அவனது எதிர்பார்ப்பை   மிகத் தெளிவாக குறித்துக்காட் டுகிரான். அவனே இரவையும் பகலையும் ஒன்று மற்ரொன்ரைத் தொடர்ந்து வரக் […]

Muamalath Spiritual Upliftment

பிள்ளைகளுடன் நட்புக் கொள்ளுங்கள்!

பிள்ளைகளுடன் நட்புக் கொள்ளுங்கள்! கலாநிதி: ஸமீர் யூனுஸ் தமில்: பர்ஹான் மன்ஸூர் ஒரு பழைய கதை இருக்கிறது. சிறிய கிராமம் ஒன்றில் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனது வீட்டின் ஓரமாக ஒரு புற்றிருந்தது. அதில் ஒரு பாம்பு வசித்து வந்தது. தனது வீட்டிற்கருகில் பாம்பு வசிப்பதையிட்டு அம்மனிதன் சந்தோஷமடைந்தான். காரணம், அந்தப் பாம்பு நாளாந்தம் ஒரு தங்க முட்டையிட்டது. அவன் அந்த முட்டையை கூடுதல் விலைக்கு விற்று பணம் சம்பாதித்தான். ஒருநாள் புற்றிலிருந்து வெளியேறிய பாம்பு […]

Muamalath Spiritual Upliftment

அல்குர்ஆனில் நிழலில் பெற்றார் – பிள்ளைகள் உறவு

அல்குர்ஆனில் நிழலில் பெற்றார் – பிள்ளைகள் உறவு எம்.ஐ.எம். அமீன் அல்லாஹ்வுடனும் இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடனும் இருக்கும் உறவைத் தவிர பெற்றோருக்குப் பிள்ளைகளை விடவோ பிள்ளைகளுக்குப் பெற்றோரை விடவோ வேறு எவருடனும் நெருக்கமான தொடர்பு இருப்பது சாத்தியமில்லை. அதனால் அவர்கள் இவ்வுலக நலன்களுக்காக மட்டுமன்றி, மறுமை நலன்களுக்காகவும் ஒருவருக்கு ஒருவர் அல்லாஹ்விடம் கையேந்திப் பிரார்த்திப்பதை குர்ஆனிலும் ஸுன்னாவிலும் முஸ்லிம்களின் நடைமுறை வாழ்விலும் கண்டு கொள்ள முடிகிறது. பிள்ளைப் பாசம் என்பதை விதிவிலக்கின்றி அனைத்துப் பெற்றோரிடமும் […]

Iman Spiritual Upliftment

உரமாக இறையச்சம்! மரமாக சகோதரத்துவம்!

உரமாக இறையச்சம்! மரமாக சகோதரத்துவம்! -அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் (நளீமி)-   காற்று, மழை, வெயில் என்பவற்றோடு நாளாந்தம் போராடி எழுந்து நிற்கிறது அந்தக் கட்டிடம்; விழுந்து விட வாய்ப்பில்லை. எளிதில் அதை விழுத்தி விடவும் இயலாது. காரணம், அதன் அத்திபாரம் உறுதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் கற்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. கற்களைப் பிணைக்கின்ற பணியை சாந்து (சீமெந்து) கச்சிதமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. தூண்கள் அதற்கேயுரிய பணியைச் செய்கின்றன. கூரை தனது பொறுப்பை சரியாக மேற்கொள்கிறது. கட்டிடத்தின் […]

Ibadah Spiritual Upliftment

கண்ணியமிக்க லைலதுல் கத்ர் இரவும் இஸ்திஃபாரும்

கண்ணியமிக்க லைலதுல் கத்ர் இரவும் இஸ்திஃபாரும்   ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதரே! கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவு இத்தனையாம் இரவுதான் என நான் அறிந்து கொண்டால் அவ்விரவில் நான் என்ன கூறவேண்டும்?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அபுவ்வுன் துஹிப்புல் அப்வ பஃபு அன்னீ” (யா அல்லாஹ்! நீ மன்னிக்கும் பரம தயாளன். நீ மன்னிப்புக் கோருவதை விரும்புகின்றாய். எனவே, நீ என்னை மன்னித்தருள்புரிவாயாக!) […]

Ibadah Spiritual Upliftment

இறுதிப் பத்தும் இஃதிகாபும்!

இறுதிப் பத்தும் இஃதிகாபும்! மிதமிஞ்சிய உணவு, பானம், நித்திரை, உரையாடல்கள் முதலானவை மனிதனது உள்ளத்தின் ஆரோக்கியமான நிலையை இல்லாமலாக்கி அல்லாஹ்வை நோக்கி சென்றடையும் பாதையில் பல தடைக்கற்களை ஏற்படுத்தி விடுகின்றன. நோன்பும் அதனுடன் தொடர்புறும் வணக்க வழிபாடுகளும் உணவு, பானம், ஆசாபாசங்கள் ஆகியவற்றுக்கான  தேவையை உள்ளத்திலிருந்து அகற்றி அல்லாஹ்வை நெருங்க கூடிய வாய்ப்புக்களை உண்டு பண்ணுகின்றன. முஃமின்கள்  ஏனைய பதினொரு மாதங்களிலும் ஷைத்தானை  எதிர்த்து போராடுவதற்கான ஆன்மிக வலிமையைப் பெற்றுக்கொள்ள ரமழான் மாதத்தில் புரியும் கிரியைகள் துணை […]

Ahlak Spiritual Upliftment

அல்குர்ஆனில் நிழலில் பெற்றார் – பிள்ளைகள் உறவு

அல்குர்ஆனில் நிழலில் பெற்றார் – பிள்ளைகள் உறவு எம்.ஐ.எம். அமீன் அல்லாஹ்வுடனும் இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடனும் இருக்கும் உறவைத் தவிர பெற்றோருக்குப் பிள்ளைகளை விடவோ பிள்ளைகளுக்குப் பெற்றோரை விடவோ வேறு எவருடனும் நெருக்கமான தொடர்பு இருப்பது சாத்தியமில்லை. அதனால் அவர்கள் இவ்வுலக நலன்களுக்காக மட்டுமன்றி, மறுமை நலன்களுக்காகவும் ஒருவருக்கு ஒருவர் அல்லாஹ்விடம் கையேந்திப் பிரார்த்திப்பதை குர்ஆனிலும் ஸுன்னாவிலும் முஸ்லிம்களின் நடைமுறை வாழ்விலும் கண்டு கொள்ள முடிகிறது. பிள்ளைப் பாசம் என்பதை விதிவிலக்கின்றி அனைத்துப் பெற்றோரிடமும் […]

Islamic Knowledge Knowledge Sects

இரு தளங்களில் தஃவாவும் அரசியலும்!

இரு தளங்களில் தஃவாவும் அரசியலும்!   (இமாம் ஹஸனுல் பன்னா, ஷஹீத் ஸšயித் குதுப் (ரஹிமஹுல்லாஹ்), ஷெšக் ராஷித் அல்கன்னூஷி)   நவீன இஸ்லாமிய எழுச்சியில் இமாம் ஹஸனுல் பன்னாவின் எழுச்சியை யாராலும் மறுக்க முடியாது. குறுகிய காலத்துக்குள் அவர் ஏற்படுத்திய அதிர்வு அலாதியானது. மயங்கிக் கிடந்த சமூகத்தை உசுப்பி எழுப் பினார். பெருந்தொகை கொண்ட மாணவர் குழுவொன்றை மிகக் கவனமாக உருவாக்கி விட்டார். இமாம் பன்னா தனது மார்க்க, அரசி யல், பொருளாதார, இயக்க கட்டமைப்பு […]

Islamic History Islamic Knowledge Knowledge

ஆத்திகா பின்த் ஸைத் (ரழியல்லாஹு அன்ஹா) சுவனத்துக் குடும்பங்களால் சூழப்பட்ட பெண்!

ஆத்திகா பின்த் ஸைத் (ரழியல்லாஹு அன்ஹா) சுவனத்துக் குடும்பங்களால் சூழப்பட்ட பெண்!   ஸைத் இப்னு அம்ர் இப்னு நுஃபைல் அரேபியர்களில் முற்றிலும் வித்தியாங்மான ஓர் ஆளுமை. அவர் தெளிவான சிந்தனையும் இரக்க சீபாவமும் ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கையும் கொண்டிருந்தவர். உயிருடன் புதைக்கப்பட இருந்த பல குழந்தைகளைப் பாதுகாத்தவர். குறை ஷிகளின் ஙெ்யல்களை விமர்சித்துக் கொண்டிருந்த அவர், மக்கள் அனைவரும் சிலைகளை வணங்கும்போது அல்லாஹ் ஒருவனை மாத்திரமே வணங்கி வந்தார். அவரது இந்த சிறப்புக்களை விவரிக்கும் ஒரு […]

Hadees Islamic Knowledge Knowledge

ரமழானும் இறைதூதரும்

ரமழானும் இறைதூதரும் அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:  ரமழான் மாதம் வந்து விட்டால் வானுலக கதவுகள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் இறுக மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றார்கள்.”  (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி) ரமழான் மாதத்தின் இயல்புத் தன்மை குறித்து மனிதருள் மாணிக்கம் மாநபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் இந்த ஹதீஸில் பதியப்பட்டுள்ளன. இமாம் புகாரியின் மற்றுமோர் அறிவிப்பில், சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன” என […]