Fiqh Islamic Knowledge Knowledge

ஸகாதுல் பித்ர்: அசியா? பணமா?

ஸகாதுல் பித்ர்: அசியா? பணமா?   ரமழான் மாதம் பல்வேறுபட்ட இபாதத் களை உள்ளடக்கியிருப்பது அதன் சிறப்பம்ச மாகும். அவற்றுள் மிக முக்கியமானதாக ஸகா துல் பித்ர் விளங்குகிறது. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பேரீத்தம் பழம், வாற்கோதுமை என்பற்றிலிருந்து ஒரு ஸாஃ அளவை முஸ்லிமான அடிமை, சுதந்தி ரமான அனைவர் மீதும் ஸகாதுல் பித்ராவாக விதியாக்கினார்கள். மக்கள் தொழுகைக்கு வெளிப்பட்டு செல்வதற்கு முன்னர் நிறைவேற் […]

Dawa Islamic Knowledge Knowledge

மானுடம் தழைத்தோங்க மாண்புகள் காத்திட வேண்டும் முஸ்லிம்கள்!

மானுடம் தழைத்தோங்க மாண்புகள் காத்திட வேண்டும் முஸ்லிம்கள்!   மானுட விழுமியங்கள் அருகிச் ஙெ்ல்லும் ஒரு சுழ்நிலை உலகளாவிய ரீதியில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது… இதன் ஆபத்துக்களை உணராமல் இந்த சுழலுடன் இணங்கிச் ஙெ்ல்வதற்கு அதிகமானவர்கள் முற்படுகிறார்கள். இந்த சுழலை உருவாக்குபவர்களும் இந்த சுழலைப் பயன்படுத்தி இலாபங்கள் தேட முற்படுவோரும் முன்னெப்போதையும் விட உலக அளவில் அதிகரித்துக் கொண்டே வருகின்ற னர். இவர்களுக்குப் பதிலாக மனித நேயமுடைய வர்கள் அணி திரண்டு மனிதர்களைப் பாதுகாக் கும் […]

Aqeeda Islamic Knowledge Knowledge



Ãéüy[: ØïV^çï Öò©AÂïVª ¼ÃV«Vâ¦D   பலஸ்தீன் பூமி வெறும் ஒரு நிலமல்ல. அது கொள்கை வளர்ந்த பூமி. நபிமார்கள் பலரின் போராட்ட நிலம். முஸ்லிம்களது முதாலவது கிப்லா போலவே அது மூன்றாவது புனித பூமியும்கூட. அந்தப் புனித பூமி மிஃராஜ் நிகழ்வின்போது அல்லாஹ்வினால் இறுதி நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது காலத் தில் அது முஸ்லிம்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பின்னர் கிறிஸ்தவர்கள் அந்த […]

General Knowledge Sociology

சிங்கள- முஸ்லிம் இன முரண்பாடுகள் ஒரு சமூக – வரலாற்றுப் பார்வை

சிங்கள- முஸ்லிம் இன முரண்பாடுகள் ஒரு சமூக – வரலாற்றுப் பார்வை -றவூப் ஸெய்ன்-   பன்மைத்துவ சமூக அமைப்பைக்கொண்ட இலங்கை, பல்வேறு மக்கள் தொகுதியினை உள்ளடக்கியிருப்பது அதன் சிறப்புக்களில் ஒன்று எனலாம். ‘ஸ்ரீ லங்கா’ என்ற தேசிய அடையாளத்திற்குள் பிரத்தியேகமான இன, பண்பாட்டு உப அடையாளங்களைக் கொண்ட சமூகக் குழுமங்கள் இந்நாட்டில் மிக நீண்ட காலமாகவே சமாதானமாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வந்தன. எனினும், ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் சுதந்திரம் பெற்ற காலம் முதல் இங்குள்ள இன வேறுபாடுகளும் […]

General Knowledge Politics

துருக்கி: புதிய திருத்தங்களும் தேசிய மற்றும் பிராந்திய தாக்கங்களும்

துருக்கி: புதிய திருத்தங்களும் தேசிய மற்றும் பிராந்திய தாக்கங்களும் நிரைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முரையை அறிமுகம் செய்வதற்கான வாக்கெடுப்பில் ஆளும் தரப்பு 51 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளன.முழு மொத்தப் பார்வையில் மாற்ரத்தை ஆதரிக்கும் நீதிக்கும் அபிவிருக்திக்குமான கட்சிக்கு சார்பாக தேர்தல் முடிவுகள அமைந்த போதிலும்கூட, சில முக்கியமான அவதானங்களை அம்முடிவுகள் சுட்டிக் காட்டுவதனை புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, அங்காரா, இஸ்மீர், இஸ்தான்பூல், தியாபகா போன்ர துருக்கியின் இராஜதந்திர பருமன் கூடிய நகரங்கள் அரசியல் […]

General Knowledge Politics

ஈரானிய தேர்தல்: அதிகாரம் அதிபருக்கா? ஆன்மிக தலைவருக்கா?

ஈரானிய தேர்தல்: அதிகாரம் அதிபருக்கா? ஆன்மிக தலைவருக்கா? ஸகிபவ்ஸ் (நளீமி), எம்.ஏ விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை கடந்த மே 19ஆம் திகதி இடம்பெற்ற ஈரானின் ஜனாதிபதித் தேர்தல்களில் கலாநிதி ஹசன் ரௌஹானி சுமார் 57 வீதமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆயதுல்லாஹ் ரஈஸி 37 வீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். சமீபத்திய வரலாற்றில் அதிக வாக்களிப்பு வீதத்தைக் கொண்ட தேர்தலாகவும் இது அமைந்திருக்கிறது. முன்னெப்போதும் […]

General Knowledge Philosophy

கருத்து வேறுபாடுகள் பிக்ஹுடன் தொடர்புறும் அடிப்படைகள் 01

கருத்து வேறுபாடுகள் பிக்ஹுடன் தொடர்புறும் அடிப்படைகள் 01   அஷ்ஷெய்க் மஸ்ஹர் ஸகரிய்யா (நளீமி) கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி அவர்களின் கைப நதஆமலு மஅத் துராஸ் எனும் நுலைத் தழுவி எழுதப்பட்டது.   இருபதாம் நூற்றாண்டு ஈன்றெடுத்த அரிய ஆளுமைகளுள் ஒருவர் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள். 1928இல் இஹ்வானுல் முஸ்லிமீன் எனும் இயக்கத்தைத் தோற்றுவித்து இயக்க ஊழியர்களை ஆன்மிக ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் பயிற்றுவிப்பதற்கான பல அடிப்படைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள். இந்த வகையில் […]

Economy General Knowledge

முஸ்லிம்களின் பொருளாதாரமே தீவிரவாதிகளின் குறி!

முஸ்லிம்களின் பொருளாதாரமே தீவிரவாதிகளின் குறி!   இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழித்து அவர்களைச் ஙெ்ல்வாக்கற்ற ங்மூகமாக மாற்றி கல்வி, ங்மூக விவகாரங்களில் பின்னடையச் ஙெ்ய்யும் முயற்சியில் சில பெரும்பான்மை தீவிரவாதக் குழுக்கள் ஈடுபட்டிருப்பது கண்கூடு. முஸ்லிம்களின் ஷரீஆத் துறை உயர் கல்வி நிறுவ னங்கள், அரபு மத்ரஸாக்கள் மற்றும் பள்ளிவாங்ல்கள் என்பன வர்த்தக ங்மூகத்தின் அனுங்ரணையிலேயே இயங்குகின்றன என்பதை தீவிரவாதிகள் மிகச் ங்ரியாக இனங்கண்டிருப்பதாகத் தெரிகிறது. வர்த்தக நிலையங்களுக்கு தீ வைப்பது, விஷ மப் பிரங்ாரங்கள் மூலம் […]

General Knowledge Language & Literature

சேற்றில் முளைத்த செந்தாமரை

சேற்றில் முளைத்த செந்தாமரை   நீரா முஸ்தபா தல்கஸ்பிடிய, அரனாயக்க     நண்பர்கள் நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவராக மாறி மாறிப் பார்த்த வண்ணம் இருந்தார்கள். எல்லோர் பார்வையும் கடைசியாக வந்து நின்றது ராஹிலிடம்தான். எல்லாத்துக்கும் காரணம் நீதான். இப்ப நீயே ங்ோல்லு…” நண்பர்களின் விழிகள் அவனை முறைத்துப் பார்ப்பது போல் இருந்தது. கோபத்தால் தன்னை விழுங்கி விடுவார்களோ என எண்ணுமளவுக்கு அவர்களின் வதனங்களில் அனல் பறந்தது. எப்போதும், எங்கிருந்தபோதும் உண்மையே பேசீ” என்ற அன்னையின் […]