Islamic Knowledge Knowledge Sects

இரு தளங்களில் தஃவாவும் அரசியலும்!

இரு தளங்களில் தஃவாவும் அரசியலும்!   (இமாம் ஹஸனுல் பன்னா, ஷஹீத் ஸšயித் குதுப் (ரஹிமஹுல்லாஹ்), ஷெšக் ராஷித் அல்கன்னூஷி)   நவீன இஸ்லாமிய எழுச்சியில் இமாம் ஹஸனுல் பன்னாவின் எழுச்சியை யாராலும் மறுக்க முடியாது. குறுகிய காலத்துக்குள் அவர் ஏற்படுத்திய அதிர்வு அலாதியானது. மயங்கிக் கிடந்த சமூகத்தை உசுப்பி எழுப் பினார். பெருந்தொகை கொண்ட மாணவர் குழுவொன்றை மிகக் கவனமாக உருவாக்கி விட்டார். இமாம் பன்னா தனது மார்க்க, அரசி யல், பொருளாதார, இயக்க கட்டமைப்பு […]

Islamic History Islamic Knowledge Knowledge

ஆத்திகா பின்த் ஸைத் (ரழியல்லாஹு அன்ஹா) சுவனத்துக் குடும்பங்களால் சூழப்பட்ட பெண்!

ஆத்திகா பின்த் ஸைத் (ரழியல்லாஹு அன்ஹா) சுவனத்துக் குடும்பங்களால் சூழப்பட்ட பெண்!   ஸைத் இப்னு அம்ர் இப்னு நுஃபைல் அரேபியர்களில் முற்றிலும் வித்தியாங்மான ஓர் ஆளுமை. அவர் தெளிவான சிந்தனையும் இரக்க சீபாவமும் ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கையும் கொண்டிருந்தவர். உயிருடன் புதைக்கப்பட இருந்த பல குழந்தைகளைப் பாதுகாத்தவர். குறை ஷிகளின் ஙெ்யல்களை விமர்சித்துக் கொண்டிருந்த அவர், மக்கள் அனைவரும் சிலைகளை வணங்கும்போது அல்லாஹ் ஒருவனை மாத்திரமே வணங்கி வந்தார். அவரது இந்த சிறப்புக்களை விவரிக்கும் ஒரு […]

Hadees Islamic Knowledge Knowledge

ரமழானும் இறைதூதரும்

ரமழானும் இறைதூதரும் அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:  ரமழான் மாதம் வந்து விட்டால் வானுலக கதவுகள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் இறுக மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றார்கள்.”  (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி) ரமழான் மாதத்தின் இயல்புத் தன்மை குறித்து மனிதருள் மாணிக்கம் மாநபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் இந்த ஹதீஸில் பதியப்பட்டுள்ளன. இமாம் புகாரியின் மற்றுமோர் அறிவிப்பில், சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன” என […]

Fiqh Islamic Knowledge Knowledge

ஸகாதுல் பித்ர்: அசியா? பணமா?

ஸகாதுல் பித்ர்: அசியா? பணமா?   ரமழான் மாதம் பல்வேறுபட்ட இபாதத் களை உள்ளடக்கியிருப்பது அதன் சிறப்பம்ச மாகும். அவற்றுள் மிக முக்கியமானதாக ஸகா துல் பித்ர் விளங்குகிறது. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பேரீத்தம் பழம், வாற்கோதுமை என்பற்றிலிருந்து ஒரு ஸாஃ அளவை முஸ்லிமான அடிமை, சுதந்தி ரமான அனைவர் மீதும் ஸகாதுல் பித்ராவாக விதியாக்கினார்கள். மக்கள் தொழுகைக்கு வெளிப்பட்டு செல்வதற்கு முன்னர் நிறைவேற் […]

Dawa Islamic Knowledge Knowledge

மானுடம் தழைத்தோங்க மாண்புகள் காத்திட வேண்டும் முஸ்லிம்கள்!

மானுடம் தழைத்தோங்க மாண்புகள் காத்திட வேண்டும் முஸ்லிம்கள்!   மானுட விழுமியங்கள் அருகிச் ஙெ்ல்லும் ஒரு சுழ்நிலை உலகளாவிய ரீதியில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது… இதன் ஆபத்துக்களை உணராமல் இந்த சுழலுடன் இணங்கிச் ஙெ்ல்வதற்கு அதிகமானவர்கள் முற்படுகிறார்கள். இந்த சுழலை உருவாக்குபவர்களும் இந்த சுழலைப் பயன்படுத்தி இலாபங்கள் தேட முற்படுவோரும் முன்னெப்போதையும் விட உலக அளவில் அதிகரித்துக் கொண்டே வருகின்ற னர். இவர்களுக்குப் பதிலாக மனித நேயமுடைய வர்கள் அணி திரண்டு மனிதர்களைப் பாதுகாக் கும் […]

Aqeeda Islamic Knowledge Knowledge



Ãéüy[: ØïV^çï Öò©AÂïVª ¼ÃV«Vâ¦D   பலஸ்தீன் பூமி வெறும் ஒரு நிலமல்ல. அது கொள்கை வளர்ந்த பூமி. நபிமார்கள் பலரின் போராட்ட நிலம். முஸ்லிம்களது முதாலவது கிப்லா போலவே அது மூன்றாவது புனித பூமியும்கூட. அந்தப் புனித பூமி மிஃராஜ் நிகழ்வின்போது அல்லாஹ்வினால் இறுதி நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது காலத் தில் அது முஸ்லிம்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பின்னர் கிறிஸ்தவர்கள் அந்த […]