பிள்ளைகளுடன் நட்புக் கொள்ளுங்கள்! கலாநிதி: ஸமீர் யூனுஸ் தமில்: பர்ஹான் மன்ஸூர் ஒரு பழைய கதை இருக்கிறது. சிறிய கிராமம் ஒன்றில் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனது வீட்டின் ஓரமாக ஒரு புற்றிருந்தது. அதில் ஒரு பாம்பு வசித்து வந்தது. தனது வீட்டிற்கருகில் பாம்பு வசிப்பதையிட்டு அம்மனிதன் சந்தோஷமடைந்தான். காரணம், அந்தப் பாம்பு நாளாந்தம் ஒரு தங்க முட்டையிட்டது. அவன் அந்த முட்டையை கூடுதல் விலைக்கு விற்று பணம் சம்பாதித்தான். ஒருநாள் புற்றிலிருந்து வெளியேறிய பாம்பு […]
Muamalath
அல்குர்ஆனில் நிழலில் பெற்றார் – பிள்ளைகள் உறவு
அல்குர்ஆனில் நிழலில் பெற்றார் – பிள்ளைகள் உறவு எம்.ஐ.எம். அமீன் அல்லாஹ்வுடனும் இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடனும் இருக்கும் உறவைத் தவிர பெற்றோருக்குப் பிள்ளைகளை விடவோ பிள்ளைகளுக்குப் பெற்றோரை விடவோ வேறு எவருடனும் நெருக்கமான தொடர்பு இருப்பது சாத்தியமில்லை. அதனால் அவர்கள் இவ்வுலக நலன்களுக்காக மட்டுமன்றி, மறுமை நலன்களுக்காகவும் ஒருவருக்கு ஒருவர் அல்லாஹ்விடம் கையேந்திப் பிரார்த்திப்பதை குர்ஆனிலும் ஸுன்னாவிலும் முஸ்லிம்களின் நடைமுறை வாழ்விலும் கண்டு கொள்ள முடிகிறது. பிள்ளைப் பாசம் என்பதை விதிவிலக்கின்றி அனைத்துப் பெற்றோரிடமும் […]